தமிழ்நாடு கட்சிகளின் ஈழத்தமிழர் சார் காலமாற்ற விஞ்ஞாபனங்களை வரவேற்கிறோம்

-ஸ்ரீதரன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஈழத்தமிழர் சார் காலமாற்ற தீர்மானங்களை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. உலகத்திலே வாழ்கின்ற 10 கோடி தமிழர்களில் கிட்டத்தட்ட ஏழு கோடி தமிழர்கள் எங்களுடைய தந்தையர் நாடானா தமிழ் நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். … Continue reading தமிழ்நாடு கட்சிகளின் ஈழத்தமிழர் சார் காலமாற்ற விஞ்ஞாபனங்களை வரவேற்கிறோம்